புதிய பிரதம நீதியரசர் கே.சிறிபவன்?

புதிய பிரதம நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் கே.சிறிபவன் நியமிக்கப்படலாம் என நீதி அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர், இலங்கையில் 44ஆவது பிரதம நீதியரசராகவே இருப்பார் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment