அம்பாறை மாவட்ட தொழிற் பயிற்சி நிலைய 2014 யில் படநெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான பிரியாவிடை கொண்டாட்டம்

அம்பாறை மாவட்ட தொழிற் பயிற்சி நிலைய மாணவர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில்; அண்மையில் நடந்து முடிந்த பிரியாவிடை கொண்டாட்டம் 2014 நிந்தவூ+ர் தொழிற் பயிற்சி நிலைய வளகத்தில் நடைபெற்றது.
முட்டி உடைத்தல்.கதிரை சுற்றும் போட்டி என பல விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட தொழிற் பயிற்சி நிலைய உதவிப் பணிப்பாளர் வி.கணகாசுந்தரம்இ திட்டல்மிடல் அதிகாhpகள்இ பயிற்றுவிப்பாளர் ஊழியார்கள் மற்றும் மாணவர்கள்  கலந்து கொண்டனர்.
 இளைஞர்களை ஊக்குவிக்கும் தொழிற்ப்பயிற்சி நிலையமாக  இந்த பயிற்சி நிலையம் திகழ்கின்றது. நிலைய உதவிப் பணிப்பாளருக்கு மாணவர் தலைவர் ஜெ.எம்.பாஸித் ஞபாக சின்னம் வழங்கி கௌரவித்தார். இதன்போது போட்டியில் வெற்றி மாணவர்இமாணவிகளுக்கு சான்றிதழ் மற்றம் பரிசுகள் வழங்கப்பட்டது.

ஜெ.எம்.பாஸித்



















Share on Google Plus

About Basith

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment