மீண்டும் சூர்யாவிற்கு ஜோடியாக சமந்தா

சூர்யா-சமந்தா நடிப்பில் கடந்த  வருடம் வெளிவந்த திரைப்படம் அஞ்சான். 
இந்த படம் பெரிய தோல்வியை சந்தித்ததால் இந்த ஜோடி ராசியில்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில் சூர்யா அடுத்து நடிக்கும் படத்தை விக்ரம் குமார் இயக்கவிருக்கிறார். 
இப்படத்திற்கு 24 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதில் சூர்யாவிற்கு ஜோடியாக மீண்டும் சமந்தா தான் நடிக்கவுள்ளார்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment