விசேட விமான மூலம் இன்று பி.ப 3.45 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் இவரை பிரதி வெளி விவகார அமைச்சர் அஜித் பி. பெரேரா நேரில் சென்று வரவேற்பார்.
வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா, நாளை இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரம சிங்ஹ ஆகியோரை சந்தித்து உரையாடவுள்ளார்.பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்திற்கான ஏற்பாடுகளை மேற் கொள்ளும் வகையில் அமைச்சர் சுஷ்மாவின் வருகை அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது..
0 comments:
Post a Comment