ஏ.ஜி.எஸ் நிறுவனம் கையில் ஐ




சியான் விகரம், எமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்கள் இயக்கி இருக்கும் படம் ஐ. இப்படத்தின் டீஸர் மற்றும் டிரைலர் வெளியாகி புதிய சாதனைகளை படைத்து வருகிறது.

மேலும் இப்படம் வரும் 9ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் ஐ படத்தின் வெளியீட்டு உரிமைகளை விற்கும் பணிகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறதாம். சென்னை சிட்டி மற்றும் செங்கல்பட்டு ஏரியாக்களின் திரையரங்க வெளியீட்டு உரிமையை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்கியிருக்கிறது.
Share on Google Plus

About Basith

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment