லிங்கா படத்தின் பலூன் காட்சி காப்பியா ( ஆதாரம் உள்ளே )




கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான லிங்கா திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனையும் பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தை பற்றிய சில எதிர்ப்பாராத விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கிறது. அதிலும் படத்தில் இடம் பெரும் பலூன் காட்சி ஜாக்கி சான் அவர்களின் படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்ட காட்சியாம்.

இச்செய்தி இணையதளங்களில் மிகவும் அதிகமாக பரவி வருகிறது. அதற்கான ஆதாரம் இதோ


<iframe width="450" height="338" src="//www.youtube.com/embed/KZUj9A9xH0U" frameborder="0" allowfullscreen></iframe>


Share on Google Plus

About Basith

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment