ஐ படத்தின் புதிய ட்ரெய்லர் – ஒரே நாளில் பத்து லட்சம் பேர் பார்த்து சாதனை



ஐ படத்தின் புதிய ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. ஒரே நாளில் இந்த ட்ரெய்லரை பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர்.

ஏற்கனவே வெளியான ஐ படத்தின் டீசர் ஒன்பது மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.

அதேபோல் புதிய ட்ரெய்லரும் முதல் நாளிலேயே ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

கத்தி, கோச்சடையான், லிங்கா, என்னை அறிந்தால் படங்களின் டீசர், ட்ரெய்லர்களை பார்த்தவர்களைவிட இது மிக மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Basith

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment