இடைக்கால பட்ஜெட்டின் பற்றாக்குறை 499 பில்லியன் ரூபாவாகும்

2015ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்துக்கான நிதியொதுக் கீட்டுச்சட்ட மூலத்தை திருத்தியமைக்கப்பட்டதன் பிரகாரம் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு-செலவுத்திட்டத்தின் பிரகாரம் மொத்த வருமானம் 1,622 பில்லியன் ரூபாவாகும் செலவு 2,121 பில்லியன் ரூபாவாகும் என்பதுடன் பற்றாக்குறை 499 பில்லியன் ரூபாவாகும்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment