எஸ்.ஏ. சந்திரசேகரன் இயக்கி கதையின் நாயகனாக நடித்துள்ள டூரிங் டாக்கீஸ் படம் இன்று தமிழகம் முழுவதும் 150–க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீசானது.
இப்படம் நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு பிரத்யேகமாக திரையிட்டு காட்டப்பட்டது. படம் பார்த்த பலரும் எஸ்.ஏ. சந்திரசேகரனை பாராட்டினார்கள். ஷங்கர் கூறும்போது, இந்த வயதிலும் கடுமையாக உழைத்து சிறப்பாக இப்படத்தை எடுத்துள்ளார். இது பாராட்டுக்குரியது என்றார்.
இயக்குனர் ஷங்கர், எஸ்.ஏ.சந்திசேகரனிடம் உதவி இயக்குனராக இருந்து, அதன்பின் பெரிய இயக்குனராக உருவானவர் என்பது குறிப்பிடத்தக்கது

0 comments:
Post a Comment