நல்ல நண்பன்....

 
நல்ல உள்ளம் உள்ளவரை
நண்பனாக உள்ள வரை
நீயும் நல்ல உள்ளம்
உள்ளவனே...
அது இல்லாதவரை
நண்பனாக இல்லாத வரை
நீயும் என்றும் துன்பம்
இல்லாதவனே...
Share on Google Plus

About Aasathsoft

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment