சரிகாவை சந்தித்த கமல்

கமல்ஹாசன்  தமிழ் சினிமாவின் கௌரவம், இவர் பல சாதனைகளை எட்டியவர். 
தற்போது இவரை போலவே மகள்கள் ஸ்ருதியும், அக்‌ஷராவும் சினிமாவில் சாதிக்க களம் இறங்கி விட்டனர்.
இதில் ஸ்ருதி ஏற்கனவே பிரபல நடிகையாகிவிட்டார். இந்நிலையில் நேற்று தன் இளைய மகள் அறிமுகமாகும் ஷமிதாப் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு கமல்ஹாசன் சென்றார்.
அங்கு தன் முன்னாள் மனைவி சரிகாவை நேரில் சந்தித்து கைக்குலுக்கினார். இந்த காட்சி அங்கிருந்தவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment