காதல் கவிதைத் துளிகள்...

முகவரி
இல்லாத எனக்கு
முகவரி கொடுத்தாய்
உன் காதலில்.-
மனநிலை மருத்துவமனை
 
வித்தியாசம்
உனக்கும்
எனக்கும்
சிறு வித்தியாசம் தான்
உனக்குள்
என் காதல் புதைக்க பட்டது
எனக்குள்
உன் காதல் விதைக்க பட்டது  

உன்னாலேகனவால் உறக்கம்
இறக்கட்டுமே!
புது உலகம் படைக்கட்டுமே
கருவாய் காதல்
பிறக்கட்டுமே!
ஒரு உயிரும் துளிர்க்கட்டுமே
 
வாழ்வே நீ மட்டும்விழிகளில் தாக்கும்
இடி இவளோ
கண்களில் பூக்கும்
கனவிவளோ
அடியே பெண்ணே
இது காதல் தானா
தினமும் கொன்றாய்
இது நியாயம் தானா
வாழ்வே நீ மட்டும் தானா!...
Share on Google Plus

About Aasathsoft

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment