ஃபெப்ரவரி இரண்டாவது வாரத்தில் புலி பர்ஸ்ட் லுக்



புலி படத்தில் விஜய்யின் கெட்டப் எப்படி இருக்கும்? ரசிகர்கள் திரையுலகினர் எல்லோருக்கும் ஆர்வம்தான். எந்தப் படமாக இருந்தால் என்ன…

விஜய்யின் கெட்டப் ஒரே மாதிரியாகதான் இருக்கும் என பிறர் கலாய்த்தாலும் அவரது புலி கெட்டப்பை காண ஆர்வமாகதான் இருக்கிறது தமிழ்நாடு.

சிம்புதேவன் இயக்கும் புலியின் ஆக்ஷன் காட்சி ஒன்று சமீபத்தில் எடுக்கப்பட்டது. ஹாங்காங்கைச் சேர்ந்த சண்டைக் கலைஞர் நாங் இந்தக் காட்சியை அமைத்தார். ஆக்ஷனில் விஜய் புலிப்பாய்ச்சல் காட்டியிருப்பதாக அவர் புகழ்ந்துரைத்துள்ளார்.

ஹன்சிகா, ஸ்ரீதேவி, ஸ்ருதி நடிக்கும் புலியின் பர்ஸ்ட் லுக்கை அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
Share on Google Plus

About Basith

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment