மாகாப ஆனந்தின் தீபாவளி துப்பாக்கி

சிவ கார்த்திகேயன் ஹீரோவான பிறகு தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் ஹீரோவாகும் முயற்சியை முடுக்கிவிட்டுள்ளனர்.

வானவராயன் வல்லவராயன் படத்தில் நடித்த விஜய் தொலைக்காட்சியின் தொகுப்பாளர் மாகாப ஆனந்த் அட்டி என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

அட்டி வெளியாகும் முன்பே அவர் மேலுமொரு படத்தில் கமிட்டாகியுள்ளார். அந்தப் படத்துக்கு, தீபாவளி துப்பாக்கி என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்த புதிய படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மாகாப ஆனந்தின் ஜோடியாக நடிக்கிறார். ஏற்கனவே முதல் ஷெட்யூல்ட் முடிந்து அடுத்த ஷெட்யூல்டுக்கு படயூனிட் தயாராகி வருகிறது.

நீங்கள் விரும்பக்கூடியவை...
Share on Google Plus

About Basith

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment