ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட R.A.D. சிறிசேன வின் இவ்விளம்பரங்களை தயாரித்த மற்றும் ஒளிபரப்பிய நிறுவனம் இலங்கை தேசிய ரூபவாகினிக்கு Rs.2550897 (சுமார் 25 இலட்சம் ) பட்டியலை அனுப்பியுள்ளதுடன் அதற்காக இருபத்து எட்டு நாட்கள் கெடு வழங்கியுள்ளது….
ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட R.A.D. சிறிசேன அவர்களின் தேர்தல் விளம்பரம் தயாரிப்பு மற்றும் ஒளிபரப்பு ஆகியவற்றை ரூபவாஹினியின் வேண்டுகோளில் செய்ய பொறுப்பேற்று செயற்பட்ட நிறுவனம் இந்த பட்டியலை அனுப்பியுள்ளது.
இந்த பட்டியல் இலங்கை தேசிய ரூபவாகினியின் முன்னாள் இயக்குனர் சந்திரபால லியனகே இற்கு அனுப்பப்பட்டு அவரால் நிராகரிக்கபட்டுள்ள நிலையில், புதிய நிர்வாகத்திம் இந்த கட்டணத்தை செலுத்தவேண்டிய நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது….
0 comments:
Post a Comment