கண்ணீர் சிந்தும் இயேசு சிலை : கிரேக்கத்தில் அதிசயம்

கிரேக்கத்தில் கொரினத்தில் அஸ்புரோ கம்பொஸ் நகரிலுள்ள தேவாலயத்தில் இருக்கும் இயேசு கிறிஸ்துவின் உருவச் சிலையில் இருந்து கண்ணீர் வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடுமையான பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பு கொண்ட கட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தினமான கடந்த ஜனவரி 25 ஆம் திகதியிலிருந்து யேசுவின் உருவச்சிலையில் இருந்து கண்ணீர் வருவதாக குறித்த தேவாலய மதகுருமார் தெரிவிக்கின்றனர்.
அந்த சிலையின் கண்களிலிருந்து தெளிவான எண்ணெய் தன்மையான மணமற்ற திரவம் சொரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment