ஜப்பானின் வடகிழக்கே 6.1 ரிச்டர் பூமியதிர்ச்சி Unknown 7:47 PM சர்வதேசம் Edit ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைக்கு அப்பால் 6.1ரிச்டர் அளவான பலமான பூமியதிர்ச்சி வெள்ளிக்கிழமை தாக்கியுள்ளது. இந்தப்பூமியதிர்ச்சியால் ஏற்பட்ட சேதவிபரங்கள் அறிக்கையிடப்படவில்லை. இந்த வார ஆரம்பத்தில் ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையை 6.9 ரிச்டர் பூமியதிர்ச்சி தாக்கியமை குறிப்பிடத்தக்கது. Share on Facebook Share on Twitter Share on Google Plus About Unknown RELATED POSTS
0 comments:
Post a Comment