இதன் மூலம் உலகக் கிண்ணத்தில் அதிக சதங்கள் விளாசியவர்களின் பட்டியலில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் (6 சதம்), அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங் (5 சதம்) ஆகியோருக்கு அடுத்தபடியாக கங்குலி, மார்க் வோக் உள்ளிட்டோருடன் 3-ஆவது இடத்தை மஹேல பகிர்ந்து கொண்டுள்ளார்.
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment