சுகாதார ராஜாங்க அமைச்சர் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்திற்கு விஜயம்



சுகாதார ராஜாங்க அமைச்சர் எம்.ரி. ஹசன் அலி நேற்று கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்திற்கு விஜயம் செய்த போது கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் கே. முருகானந்தம், பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் ஏ.எல். அலாவுதீன் உள்ளிட்ட அதிகாரிகளினால் வரவேற்கப்படுவதை காணலாம். (படம் : கல்முனை விசேட நிருபர்)
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment