யாழ்தேவியுடன் கொள்கலன் மோதிவிபத்து

கொழும்பு கோட்டையிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த யாழ்தேவி ரயிலுடன் கொள்கலன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
வத்தளை, ஹுனுப்பிட்டிய ரயில் கடவையில் வைத்தே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால், பிரதான ரயில் பாதையினுடாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

Share on Google Plus

About Basith

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment