ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சிவின் இறுதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கொலிவூட் நடிகர் சல்மான் கான் மேடைகளில் தோன்றி நடனமாடி மக்களை மகிழ்விக்க உள்ளார்.
சல்மான் கானும் நடிகைகளையும் இலங்கை அழைத்துவருவதற்கான நடவடிக்கையில் பாராளுமன்ற உறுப்பிணர் நாமல் ராஜபக்ச ஏற்பாடுகளை செய்யவுள்ளார்.
0 comments:
Post a Comment