மஹிந்த ராஜபக்ச கல்முனைக்கு விஜயம் பெஸ்டர் ரியாஸ் தலமையில் நிகழ்வு


இன்று காலை மஹிந்த ராஜபக்ச கல்முனைக்கு விஜயம் செய்துள்ளார். கல்முனைக்குடி கடற்கரைப்பள்ளி திறந்த வெளியரங்கில் நடைபெற்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளருமான ஏ எம். ரியாஸ் தலைமையில் இப்பொதுக்கூட்டம் இடம்பெற்றது
இன் நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி எச் பியசேன கல்முனை மாநகர சபை உறுப்பினர் IP. ரஹுமான் கல்முனைக்குடி ஜும்மா பெரிய பள்ளிவாசல் தலைவர் DR. அஸீஸ் ஆகியோர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
1507164_10205764827824575_4358492104743351198_nSlide1Slide2Slide3
Share on Google Plus

About Basith

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment