முகப்புத்தகம் 05 நிமிடங்கள் முடங்கியது






உலகின் முன்னணி சமூகவலைத்தளங்களில் ஒன்றான முகப்புத்தகத்தின் சேவை இன்று செவ்வாய்க்கிழமை (27) 5 நிமிடங்கள் முடக்கப்பட்டிருந்தது.



முகப்புத்தகத்தை பயன்படுத்தும் பயனாளிகள் பலருக்கு வலையமைப்பை பாவித்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.



முகப்புத்தகத்தில் உள்நுழைவதற்கு முயற்சிக்கும் போது ‘மன்னிக்கவும், வலையமைப்பில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கூடிய விரைவில் சரிப்படுத்துவோம்’ என்ற செய்தி காட்டப்பட்டது.
Share on Google Plus

About Basith

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment