இதயம்



மனம் நினைத்ததும்
கண்களை நனைத்தது இதயம்
கண்கள் பார்த்ததும் இதயத்தை
தவிக்கவிட்டது மனம்
இதயம் ஏங்கியதும் மனதை
குளிர்வித்தது கண்கள்.....
Share on Google Plus

About Basith

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment