உன் நினைவுகள் சுமந்தே என் ஜீவன் வாழும்!...

 
உண்மை அன்பின்
வடிவமாய் உன்
உருவம் என்
உருவில் தோன்ற...
உணர்வுகளின்
உன்னதத்தில்
உன் நினைவுகள்
எனை தீண்ட....
காத்திருப்புக்களை
எண்ணி கலைகின்ற
கார்மேகக்
கூட்டங்களாய்
என் எண்ணங்கள்
சிதறித் தவிக்க....
விதி என்ற
சொல்லின்
அந்தரங்கத்தைத்
தேடி ஜென்மங்கள்
கடந்தாலும்
உன் நினைவுகள்
சுமந்தே என்
ஜீவன் வாழும்...
                                 M.H.M.Aasath
Share on Google Plus

About Aasathsoft

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment