அஜித்தின் பொறுமை வியக்க வைத்தது! சொல்கிறார் ஹாலிவுட் ஒளிப்பதிவாளர்

அஜித்தின் பொறுமை வியக்க வைத்தது! சொல்கிறார் ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் - Cineulagam


தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளர்களுக்கு என்றுமே தனி மரியாதை தான். அதேபோல் ஹாலிவுட்டிலிருந்து ஒரு ஒளிப்பதிவாளர் தமிழகத்திற்கு வந்தால் எப்படியிருக்கும்?.

அந்த வகையில் அஜித் நடிப்பில் வெளிவரவிருக்கும் என்னை அறிந்தால் படத்தின் ஒளிப்பதிவாளர் டான் மெகார்தர். இவர் ஹாலிவுட் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் சமீபத்தில் என்னை அறிந்தால் படம் குறித்து ஒரு பேட்டியளித்துள்ளார்.

இதில் ‘அஜித் போல் ஒரு பொறுமையான மனிதரை நான் பார்த்தது இல்லை, எவ்வளவு நேரம் ஆனாலும் பொறுமையாக நின்று நடித்து கொடுப்பார்’ என்று கூறியுள்ளார்.
Share on Google Plus

About Aasathsoft

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment