என் உலகின் கடைசிப் பெண்

 
சின்ன நீர்த்துளி ஆழம் ஆனதடி
கண்ணீர் எழுதிடும் கடிதம்
என்னை மறந்து
நீ போன பாதை வழி
உள்ளம் படியும் படிமம்
உன்னை விட்டு
நீங்கச் சொன்னாயே
நான் வாழக் கொஞ்சம்
இடமா உன்னில் இல்லை
நீ என் தாலிக்கு சொந்தமடி
மனம் உன்னை
தாழிட்டுக் கொண்டதடி
என் காதல் உண்மையடி
நீ என் உலகின்
கடைசி பெண் தானடி......!
                                           M.H.M.Aasath
Share on Google Plus

About Aasathsoft

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment