ஒவ்வொரு வரிகள்

 
ஒவ்வொரு வரிகளும்
எனைத்தாண்டி சென்றன
இருகரு விளிகளும்
உனைத்தீண்ட அலைந்தன
 
தேடிய இடமொன்றும் புதிதல்ல
தீண்டிய நீ மட்டும் புதிதாகினாய்
 
வெகுதூரம் செல்லும் பாதை
விளிதாண்டி செல்லும் நீ
அருகில் வர தூரம் சென்றாய்
இரவும் வர மறைந்து சென்றாய்
                                                            
Share on Google Plus

About Aasathsoft

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment