மேல் மாகாணத்தின் புதிய ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன்
மூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள், இன்றைய தினம் - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்கள். அதற்கமைய - மேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக கே.சி.லோகேஸ்வரன், தென்மாகாண ஆளுநராக ஹேமகுமார நாணயக்கார, வடமேல் மாகாண ஆளுநராக திருமதி அமர பியசீலி ரத்நாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தென்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார
வடமேல் மாகாண ஆளுநர் திருமதி அமர பியசீலி ரத்நாயக்க
0 comments:
Post a Comment