உன் மௌனம்



நீ
திட்டும் போது
உடையாத மனம்....
நீ மெளனமாக
இருக்கும் போது
உடைந்து விடுகிறது!!!
கவலைஉன்னால்
எரிக்கபட்டாலோ...
புதைக்கப்பட்டாலோ...
கவலை இல்லை!
மறக்கப்பட்டுவிட்டேன்!!!!

MHM.Aasath
Share on Google Plus

About Aasathsoft

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment