தென்னிந்திய சினிமாவில் நடிகைகளுக்கு இடையே போட்டி இருப்பது சகஜம்.
ஆனால், ஒரு சிலர் நடித்த 1 அல்லது 2 படங்களிலேயே உச்சத்தை தொட்டு விடுவார்கள்.
அந்த வகையில் பெங்களூர் டேஸ் தமிழ் ரீமேக்கில் முதலில் சமந்தா தான் நடிப்பதாக இருந்தது.
ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை தற்போது, சமந்தாவிற்கு பதில் இப்படத்தில் ஸ்ரீ திவ்யா நடிக்கவுள்ளார்.
மேலும், இதில் தெலுங்கு நடிகர் ராணா, ஆர்யா, பாபி சிம்ஹாவும் நடிக்கவுள்ளனர்.
0 comments:
Post a Comment