பாய்ஸ், சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் ஆகிய படங்களின் மூலம் தமிழ் மக்கள் அனைவரையும் கவர்ந்தவர் ஜெனிலியா.
இவர் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு திரைத்துறையில் இருந்து விலகினார்.
சமீபத்தில் தான் இவருக்கு குழந்தை பிறந்தது. இந்நிலையில் மீண்டும் நடிப்பீர்களா? என்று கேட்டதற்கு நல்ல கதாபாத்திரங்கள் வந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.மேலும், என் கணவர் என்னை நன்றாக
பார்த்து கொள்கிறார், அதனால் நடிக்கின்ற எண்ணம் எனக்கு வரவில்லை, அப்படியே நடித்தாலும் சொந்த தயாரிப்பில் தான் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment