ஆனமடுவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த மாணவி கடந்த திங்கட்கிழமை மாலை பிரத்தியேக வகுப்புக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அவளது சிறிய தந்தையால் மஹாகும்புக்கடவல பகுதியில் வைத்து இவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரிய வந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மாணவியின் பெற்றோர் முந்தல் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்தே சந்தேக நபரைக் கைது செய்ததாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிப்புக்குள்ளான மாணவி வைத்திய பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறும் பொலிஸார் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment