தேசிய வர்த்தக சிறப்பு விருது வழங்கலில் கௌரவிக்கப்பட்ட 4ever Skin Naturals

உற்­பத்­தித்­து­றையில் சிறப்­பாக தமது செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­ற­மைக்­காக 4Ever Skin Naturals நிறு­வனம், அண்­மையில் கொழும்பு ஹில்டன் ஹோட்­டலில் இடம்­பெற்ற தேசிய வர்த்­தக சிறப்­புகள் விரு­துகள் வழங்­கலின் போது கௌர­விக்­கப்­பட்­டி­ருந்­தது.
4Ever Skin Naturals தயா­ரிப்­பு­களின் வெற்­றி­க­ர­மான செயற்­பாடு என்­பது ஆசிய மற்றும் ஐரோப்­பிய சந்­தை­களில் சிறப்­பாக பிர­தி­ப­லிக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக அழ­கியல் துறையில் பல தசாப்த கால­மாக கொண்­டுள்ள அனு­பவம் மற்றும் நவீன உற்­பத்தி வச­திகள் போன்­ற­வற்­றுடன், சிறந்த ஆய்வு மற்றும் அபி­வி­ருத்தி செயற்­பா­டுகள் போன்­றன உற்­பத்தி செயற்­பா­டு­களை மேம்­ப­டுத்த பங்­க­ளிப்பு வழங்கி வரு­கின்­றன. இந்­நி­று­வ­னத்தின் உற்­பத்திப் பொருட்­களில் சரும பரா­ம­ரிப்பு மற்றும் சரு­மத்தை அழ­கு­ப­டுத்தும் பொருட்கள் முகம், உடல் மற்றும் கூந்தல் போன்றவற்றுக்காக அமைந்துள்ளதுடன், பரவசப்படுத்தும் ஸ்பா தயாரிப்புகளும் உள்ளடங்கியுள்ளன.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment