பிரதம நீதியரசருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்


பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ்க்கு எதிராக சட்டத்தரணிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அளுத்கடை, உயர்நீதிமன்ற வளாகத்திலேயே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.  

பிரதம நீதியரசரை உடனடியாக பதவிவிலகவேண்டும் என்று கோரியே எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment