இலங்கையை வந்தடைந்தார் பாப்பரசர்

பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் சற்றுநேரத்துக்கு முன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.அவரை புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது பாரியார் உள்ளிட்ட குழுவினர் விமான நிலையத்தில் வரவேற்றுள்ளனர்.


Share on Google Plus

About Basith

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment