கொலொன்ன - வெலேவத்த பிரதேசத்தில் தாயும் மகனுக்கு விஷம் அருந்தி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தாய் தனது மகனுக்கு விஷத்தை அருந்த கொடுத்து பின்பு தானும் விஷம் அருந்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 48 வயதுடைய தாயும் 8 வயதுடைய மகனுமே உயிரிழந்துள்ளனர்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
-muna-
0 comments:
Post a Comment