10 மீனவர்கள் நாடு திரும்பினர்..!

இந்திய கடற்பரப்பில் மீன் பிடித்து இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 10 இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.
இலங்கை இந்திய நாடுகளுக்கு இடையிலான நல்லெண்ண உறவு அடிப்படையில் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த இம் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். குறித்த மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகம் வழியாக இலங்கை கடற்படையினர் உதவியுடன் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment