அன்பே என் அன்பே
ஆசைகளும் என்னுள்
அடுக்கு மொழியாய்
அர்பரிக்குதே
அதுவே உனை சிறப்பு கொண்டவளாய்
அலங்கரிக்குதே....
அடையாளம் தொலைத்த என் வாழ்வில்
அன்னைக்கு அடுத்த படியாய்
அகத்திலே குன்றிவிட்டாய்...
ஆதலால்
அனுதினமும் உனை
ஆசை கொண்டு நேசிக்கிறேன் - நீயோ
ஆசைகள் துறந்து
அனுதினமும் அல்லல்படுகிறாய்
M.H.M.Aasath
0 comments:
Post a Comment