போலி மைத்திரியுடன் சென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்களிப்பு!


MR (2)
இன்று இடம்பெறுகின்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது குடும்ப சகிதம் வீரகெடிய மெதமுலன டீ.ஏ.ராஜபக்ஷ வித்தியாலத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
ஜனாதிபதி மஹிந்தவுடன் மற்றொரு ஜனாதிபதி வேட்பாளர் ஏ.ஆர்.டி.சிறிசேன என்பவரும் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பாணியில் ஆடை அணைந்து குறித்த வாக்குச் சாவடிக்கு சென்றிருந்தார்.
MR (1)MR (4)MR (5)MR (6)
Share on Google Plus

About Basith

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment