சிறுநீரக நோயாளிகளுக்கு மாதாந்தம் மூவாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் புதிய திட்டம் அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. பொலனறுவையில் நேற்று நடைபெற்ற இத்திட்டத்தை அறிமுகம் செய்யும் வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நோயாளியான மூதாட்டி ஒருவருக்கு கொடுப்பனவை வழங்குகிறார். அருகில் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் காணப்படுகின்றனர்.
சிறுநீரக நோயாளிகளுக்கு மாதாந்தம் மூவாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் புதிய திட்டம்
சிறுநீரக நோயாளிகளுக்கு மாதாந்தம் மூவாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் புதிய திட்டம் அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. பொலனறுவையில் நேற்று நடைபெற்ற இத்திட்டத்தை அறிமுகம் செய்யும் வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நோயாளியான மூதாட்டி ஒருவருக்கு கொடுப்பனவை வழங்குகிறார். அருகில் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் காணப்படுகின்றனர்.
0 comments:
Post a Comment