முன்னாள் இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க, சனிக்கிழமை (21) ஓய்வு பெற்றார். 04 நட்சத்திரங்கள் வழங்கப்பட்டு ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டு இவருக்கு இராணுவ தலைமையகத்தில் இராணுவ அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டதுடன் புதிய இராணுவ தளபதி கிரிஷாந்த டி சில்வாவிடம் தனது கடமைகளையும் அவர் கையளித்தார். 








Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment