விழி பார்வை முழுதில் எனை வாரி இழுத்தாய் உன்னை போலே ஒருத்தி களவாடும் சிறுக்கி ஒரு போதும் இல்லை என் வாழ்வில்.. நிழலாடும் கனவை நிஜமென்று நினைத்தே... நான் வாழுகின்றேன் உன்னை எண்ணி.... நீ அருகில்- இல்லாமல் இருக்கிறாய் நீ என் அருகில்- நான் இருந்தும் இல்லாமல் ஆகிறேன்...
0 comments:
Post a Comment