காதலை கடத்தவில்லை!....

தேடி பார்க்கிறேன்
உன்னையும்
என்னையும் கிடைத்தது
நம் உடல் - காதல்
காணாமல் போய்
விட்டது!...
வானுயந்த மரமாய்
வளர்ந்த காதல்
பூப்போல் வாடிவிட்டது....
காதில் காதலை
சொன்னேன் - நீ
இதயத்துக்குள்
காதலை கடத்தவில்லை!...
Share on Google Plus

About Aasathsoft

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment