ஜனாதிபதி வடமாகாண முதலமைச்சர் சந்திப்பு



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு மிடையிலான சந்திப்பொன்று நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி வடக்கு முதலமைச்சருடன் அளவளாவுவதைப் படத்தில் காணலாம். இச் சந்திப்பின் போது இலங்கை இந்திய மீனவர் விவகாரம் மற்றும் ஜனாதிபதியின் இந்திய விஜயம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment