கெஜ் ரிவால் இசட் பிரிவு பாதுகாப்பு நிராகரிப்பு

டில்லி முதல்வராக பதவியேற்கவுள்ள ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தனக்கு அளிக்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பை நிராகரித்துள்ளார்.

பதவியேற்பு விழாவுக்கு வருமாறு பிரதமர் மோடியை நேரில் சென்று அழைத்தார். அதே நாளில் மகாராஷ்ட்டிராவில் வேறு நிகழ்ச்சி இருப்பதால், தான் கலந்து கொள்ள முடியாது என மோடி தெரிவித்தார்.

டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி அபார வெற்றி பெற்றது இந்தியாவில்; மட்டுமல்லாமல் சர்வதேச நாடுகளிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ள இந்த தேர்தல் முடிவு குறித்து நாடு முழுவதும் பரபரப்பான விவாதங்கள் நடந்து வருகின்றன.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment