பொலிஸ் சாஜன்ட் ஒருவரும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபில்களுமே இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
நேற்று அதிகாலை இவர்கள் இவ்வாறு மதுபோதையில் கடமைக்கு வந்ததாக தெரியவந்துள்ளது.
குறித்த மூவரும் பேலியகொட பொலிஸ் பிரிவில் கடமையாற்றுபவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment